📘Simple Survival Guide எல்லோரும் பாராட்ட 🙌கில்லாடி✌ வழக்கங்கள்

  • முதல் படம்: சூரியன் உதிப்பதற்கு முன்னே நான் எழுந்திருக்க என்ன செய்யணும் ? சீக்கிரம் படுக்கணும்; அலாரம் செட் செய்து மொபைல் ஆப் செய்து கை எட்டாத தூரத்தில் வைக்கவும்; ஓரளவு சுமாரான ஆர்வம் தரும் ஒரு புத்தகம் 30 நிமிடம் படிக்கவும்; மூடி வைத்து விட்டு  "காலை எழுந்த வுடன் என்ன வேலை இருக்கு" என்று யோசிக்கவும் ; தூங்கும் முன் "இன்று காலை என்ன டிபன்/சமையல் சாப்பிட்டோம்" என்று யோசித்து, "நாளை என்ன இருந்தால் நன்றாக இருக்கும்" என ஆசைப் படலாம்! ஒரு டம்பளர் தண்ணீர் குடிக்கவும்;  நல்ல 'கும்' இருட்டில் படுக்கவும்; 
  • இதே மாதிரி மற்ற படங்களையும்  (How to start the day?; How to work fast ? ; How to think faster ?) புரியும் வரை படிக்கலாம்...