📚நிலாச்சோறு புதிர் பரிசு📚

📚இந்த குழுவில் கேட்கப்படும் புதிர் கேள்விகளுக்கு சரியான விடை சொல்லும் முதல் மாணவருக்கும், மூன்றாவது மாணவருக்கும் தலா 20 ₹ (அல்லது சரியான விடை சொல்லும் முதல் மூன்று மாணவர்களுக்கு தலா 10 Rs வீதம்) அவர்கள் மொபைல் சார்ஜ் டாப்-அப் ஆகவோ அல்லது சேர்த்து வைத்து பொருளாகவோ தரப்படும்.