நிலாசோறு: social science : secularism : 1
SOCIAL SCIENCES - CIVICS - SECULARISM
நீங்கள் படிக்கும்போது இந்த ஐந்து முக்கிய கருத்துக்களை மனதில் வைத்து பதில்கள் பாடத்தில் எங்கே உள்ளது என்று படிக்க வேண்டும். (பொதுவாக எல்லா பாடங்களுக்குமே சொல்கிறேன்): கட்டாயம் பாடத்தை முழுவதும் மூன்று முறையாவது படிக்க வேண்டும். .
▶ To understand the meaning of secularism
▶ To know the importance of secularism
▶ To develop the appreciation of the rights guaranteed in the Constitution
▶ To analyse the importance of secular education
▶ To discuss the constitutional provisions related to secularism
பள்ளித் தேர்வில் அல்லது பொதுவாக quiz, போட்டிகள், அரசாங்க வேலைகள் ஆகிவற்றிற்கு இந்த கருத்துக்கள்தான் முக்கியம்.
ஒவ்வொரு paragraph-ற்கும் பத்திக்கும் ஒரு தலைப்பு உள்ளது. அதை மறக்க வேண்டாம். மனோ தத்துவம் அல்லது மூளை அல்லது உளவியல் ஆராய்ச்சி படி, பள்ளிப் பிள்ளைகளுக்கு 40 நிமிடம் வரை கவனம் தவறாமல் இருக்கும் என்பதற்காகதான் பள்ளியில் ஒவ்வொரு பீரியட் 40 நிமிடம் வரை அமைத்துள்ளார்கள். அதே மாதிரி காரணத்திற்காகவே அன்றைய பாடத்தை எந்த சப்ஜெக்ட் ஆக இருப்பினும் நடத்திய அன்றே புத்தகத்தில் படிக்கவும். இல்லாவிட்டால் அடுத்த நாள் பாதி மறந்து விடும்.



