Geography / 8th Std / Hazards as GK, non-academic.
Lesson will be compiled in the form of non-academic portion; content needs to be covered or pointed-briefs will be bullet-posted or in ppt form (but not in complete sentences)
Terms [technical vocabulary] to be learnt in this lesson :
Structure = கட்டமைப்புPotential = மேலும் நிறைய பயன்பாடு உள்ள, இன்னும் முழுதாக பயன்படுத்தாத
Catastrophe = பெருங்கேடு; அழிசெயல்
Massive = மிகப்பெரிய பூதாகரமான
eruption = பூமியில் இருந்து மேலே வெடிப்பது .
intentional act = தெரிந்தே செய்யும் பெரிய தவறு
human-made hazard = மனிதனால் வரும் பேராபத்து
civil conflict = மக்களிடையே சண்டை , அரசுக்கு எதிர்த்து போராடு.
misdeeds of human = மனிதனின் தீய செயல் .
frequency and intensity = அடிக்கடி தீவிரமாக மாறக்கூடிய
indiscriminate = சரியாக யோசிக்காமல் .
felling = மரத்தை வெட்டி காடுகளை அழிப்பது
catchment area = நீர் நிரம்பும் ஏரி போன்றவை
landslide = நிலம் / மண் சரிவு
aggravating = மோசம் ஆக்கும்
excavation = நில அகழ்வு ஆராய்ச்சி
mining and quarrying = சுரங்கம் தோண்டி கனிமம் எடுத்தல் .
smog = புகை மண்டலம் .
emission = கெட்ட புகை மேலே எழும்பி.
combustion = பற்றி எரிதல்
tropical = வெப்ப மண்டலம்
tornedos = சூறாவளி
avalanche = பனிச்சரிவு
seismic = நில அதிர்வு
drought = வறட்சி
desertification = பாலைவனமாக்கல்
global warming = பூமி மண்டலம் வெப்பமயமாதல், உயர்தல்
deforestation = காடழிப்பு
infrastructure = உள்கட்டமைப்பு
civil disorder = samooga uravu sandai, makkal poraattam.
tremor = நடுக்கம்
prone = வாய்ப்புள்ளது
comprise = உள்ளடக்கியது
inundate = நீரில் மூழ்கும்
siltation = mann adaithukondu
hemisphere = வடக்கு அரைக்கோளம் (udaitha paadhi thengai pondradhu)
vulnerable = பாதிக்கப்படக்கூடிய
livestock = கால்நடைகள் (cow, sheep, goat, bull, etc.)
monsoon = பருவமழை
arid = வறண்ட
leeward = malaikku pin ulla paguthi
inhabitant = வசிப்பிடத்தை
explosives = வெடிபொருட்கள்
ordnance = பீரங்கி போன்ற ஆயுத உற்பத்தி
radiological = கதிரியக்கம் அறிவியல்
biosphere = உயிர்க்கோளம் (தாவரங்கள், விலங்குகள் வாழும் இடம், மலை மேல் காடுகள் )
pollutant = மாசுபடுத்தும்
Union Carbide emission Disaster, not covered in this lesson.
Activity and Useful applied exercise:




