Lesson 5. Being Safe. (No.of periods 4)
A. Basic Reading Exercises (Link)
(3,4,5 எழுத்து வார்த்தை ஒலி : வீடியோ )
📹
B. Reading & Comprehension from e-vidyaloka's curriculam IEC1 or IEC2 to catch up with classes lost, due to
Covid lock-down. இ-வித்யலோகா பாடம்
📹
C. Read out Vocabulary & Practice LW and Essay 📚
D. Spoken English video session for 10 min from www.diksha.gov.in 📢
E. Q&A exercises of textbook [www.brainkart.com] including the Grammar aspects of the answers within.
E. Q&A exercises of textbook [www.brainkart.com] including the Grammar aspects of the answers within.
F. Role-Play for spoken English, as in text book-back ____📺.
Content Relevance: Page 120 to lesson end in the text book
1. 'Ya Class' Brief the Lesson 'Be Safe' story : Summary and Exercises Break on 10/10/23.
2. Read out the conversation in Textbook and explain vocabulary. P.120 to 124. Break on 16/10/23.
3. Common-English-lessons-grammar (Puzzle and Verbs for Singular&Plural)
4. Book back Q & A : Grammar & General English : Explaining Break on 30/10/23
உனக்கு தெரியாத வார்த்தையை ஆசிரியர் விளக்கும்போது , உனது புத்தகத்தில் அந்த இடத்தில் குறிப்பு எழுதிக்கொள்.
Vocabulary : சொல் செல்வம் (அதிக சொற்கள் தெரிந்து கொண்டால் அதிக பணம் உள்ளது போலத்தான்) பக்கம் 120-121
BIFURCATE = பை-ஃபர்-கேட் = ஒன்றை இரண்டாக பிரித்தல், உடைத்தல்.
MERGES = மெர்-ஜஸ் = ஒன்றாக இணைத்தல், சேருதல்
MIGHTY = மிக வலிமையான
LANDSCAPES = லேண்ட்-ஸ்கேப்ஸ் = இயற்கை காட்சி
HANGING OUT = அடிக்கடி ஒரு இடத்தில் ஒருவருடன் கூட இருப்பது .
AMUSES = அம்-யுஸ் = மகிழ்ச்சி அடைய செய்
TAKE OUT = கூட்டி செல்
CONCERNED = கன்-சன்-டு = கவலையுடன்
TAUGHT = டாட் = கற்ப்பித்து ( TEACH, TAUGHT)
VEHICLES = வியிகில்ஸ் = வண்டிகள் (கார் பஸ் லாரி போன்றன)
பக்கம் 122
SCORCHING = ஸ்கார்-சிங் = கொளுத்தும் (வெயில்)
INDOORS = இன்-டோர்ஸ் = உள் அரங்கம் X வெளி மைதானம்
கிரிக்கெட், ஃபுட்-பால் , வெளி மைதானத்தில் விளையாடுகின்றனர்
உள் அரங்க விளையாட்டு என்னென்ன ?
ROAM = ரோம் = வெளியில் (ஊர்) சுற்றி வருவது
SUNLIGHT = சன்லைட் = சூரிய ஒளி வெளிச்சம்
EXHAUSTED = எக்ஸ்-ஸாஸ்-டட் = சோர்வு அடைந்து
GIDDY = கிட்டி = தலை சுற்றல், மயக்கம் வருவது போல
NAUSEATED = நாசி-ஏடட் = குமட்டல், வாந்தி வருவது போல
STREET-SMART = கஷ்டம், பிரச்சனையை சுலபமாக எதிர் கொள்வது
பக்கம் 123
PUT THINGS BACK = எடுத்தவற்றை முன்பு இருந்த இடத்தில் வைத்தல்
LATEST = லேடஸ்ட் = தற்போது, சமீபத்தில் , சில நாள் முன்பு
PROJECTS = ப்ரா-ஜக்ட்ஸ் = செயல் திட்டம்
பக்கம் 124
HAZARDOUS = ஹசா-டஸ் = உயிருக்கு ஆபத்தான
AUTOMOTIVE = ஆட்டோ-மோடிவ் = தானாக இயங்கும்
CONTAINERS = கன்-டெய்-நர்ஸ் = சரக்கு ரயில் பெட்டி
Page 126 :
PAGE 127 PHRASAL VERBS : a. Write the meaning for the phrasal verbs.
1. look into = வேலையை கவனி
2. give up = விட்டு விடு (கை விடு)
3. put off = தள்ளிப் போடு (பிறகு , நாளை, )
4. get on = நன்றாக நடந்து கொள்;
5. take off = கிளம்பு ; ..... இருந்து எடுத்து விடு
b. Use the following phrasal verbs in your own sentence.
1. put up with = பொறுத்து கொள்
2. keep on = வைத்துக் கொள்
3. look after = கவனித்து கொள்
4. take over = எடுத்துக் கொள்
5. go through = படித்து பார்
வகுப்பில் உன்னை தொந்திரவு செய்யும், அல்லது பாடத்தை கவனிக்க விடாமல் சத்தம் செய்யும் மாணவர்கள் பெயர்களை ஒரு சீட்டில் எழுதி இந்த வகுப்பு டீச்சர்-இடம் எல்லா மாணவ மாணவியரும் கொடுங்கள். நீங்கள் எழுதிய பெயரை யாருக்கும் காட்ட வேண்டாம். சீட்டு தராத மாணவர் மீது நடவடிக்கை உண்டு.
5. Book back : Vocabulary, Homophones, Phrasal verbs Break on 31-10-23
10. Assessment : Page 130 . Crow and Pebble Story. Complete the writing of story.

