பள்ளி ஆன்லைன் வகுப்பிற்கு பிறகு என்ன யோசனை ??

 
இந்த வருடம் (8 வது வகுப்பு) முடிந்த பிறகு, 9 ம் வகுப்பு சென்ற பிறகு, உங்கள் பள்ளியில் இந்த ஆன்லைன் வகுப்பு இல்லை என்றால், விருப்பம் உள்ள மாணவர்கள் இந்த வகுப்பு உதவியாளர் புவனா டீச்சரிடம் உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். 

பதிவு செய்தவர்களுக்கு அந்த டீச்சர் சொல்லும் இடத்தில் காலை அல்லது மாலை நேரத்தில் (அதாவது பள்ளி நேரம் முடிந்த பிறகு) இலவச ஆன்லைன்  டியூஷன் எடுக்கப் படும். 

அல்லது உங்கள் அண்ணன் அல்லது அக்கா மொபைல் போன் வழியே படிக்கிறார் அல்லது வேலை செய்கிறார் என்றால் நீங்களும் (அண்ணன் அல்லது அக்காவிற்கு உங்கள் படிப்பில் அக்கறை ஆர்வம் இருந்து மொபைல் போனை உங்களுக்கு சிறிது நேரம் ஷேர் செய்து கொடுத்தால்) அதன் வழியாகவே டியூஷன் படிக்கலாம். 

இதே போல வீடியோ + விளக்கம் சொல்லும் பாடம் முறையிலேயே இருக்கும்.  

எனது தொடர்பு எண் : 877 808 3817 அல்லது இணைய தள (வெப்சைட்) விலாசம் : gseva.org (அதாவது : ஜி சேவா புள்ளி ஓ ஆர் ஜி )