GRAMMAR EXERCISE : PARTS OF SPEECH FROM NOSE JEWEL LESSON (offline)


 Video Links (CA : Please play this  video )

Use 'Reverse Dictionary' method to question the students to remember the Glossary words from the Text book. (NORMAN LEWIS VOCABULARY EXERCISES METHOD) 
[This lesson can be used as an Offline teaching or Homework or Class Test] 

உங்கள் பாடப்புத்தகத்திலிருந்து பின்வரும் தமிழ் சொற்களுக்கான சரியான ஆங்கில வார்த்தையைக் கண்டறியவும்: 
பாடத்தின் பெயர்: UNIT-1 : NOSE JEWEL. 

உதாரணம்: பயத்தால் திகைத்து நிற்பது = PANIC (பக்கம் 4, 5, 6, 141) 

தன்னைப் பற்றி மட்டும் அக்கறை = 
வெறுத்தல் = 
உணவு / தீனி  = 
அவமானம், மதிப்பு குறைவு = 
அறியாமை = 
ஆறுதல் சொல் = 
சந்தேகப்பட்டு = 
படபடப்பு, சிறகடி = 
கட்டுப்படுத்து = 
கொடூரமான, இரக்கமற்ற = 
தீவிரமாக = 



📚Book Back Exercise: